Friday, February 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/18/large/945690.jpgசென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு

சென்னை: மறு நியமன போட்டி தேர்வை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்பு கொண்டு பேசியதால், போராட்டம் மாலையில் வாபஸ் பெறப்பட்டது.

‘ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...