Friday, February 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/18/large/945758.jpgகுடியரசு தலைவர் இன்று தமிழகம் வருகை - மதுரை கோயிலில் தரிசனம் செய்த பிறகு கோவை செல்கிறார்

மதுரை/கோவை: இரு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் கோவை செல்லும் அவர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.

புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (பிப்.18) காலை 11.40 மணிக்கு திரவுபதி முர்மு வருகிறார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...