Saturday, March 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/04/large/955210.jpgவடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க இந்தியில் கலந்துரையாடிய கோவை ஆட்சியர்

கோவை: கோவை சிட்கோவில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இன்று (மார்ச் 4) இந்தியில் கலந்துரையாடினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியில் வெளியிட்டபட்ட தகவல்களை வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கி, அவர்களோடு கலந்துரையாடினோம். வாட்ஸ்அப்-ல் வந்த போலியான தகவல்களால் அவர்களிடையே பயம் ஏற்பட்டுள்ளது. அது தவறான தகவல். எனவே, யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தோம். ஒருவேளை பயம் இருந்தால் எந்த எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவித்தோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியில் வெளியிடப்பட்ட அறிவிப்பை வழங்கினோம்”என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...