Friday, March 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/03/large/954791.jpgமதுரை மாநகராட்சிக்கு ரூ.5.58 கோடி வாடகை பாக்கி: 156 கடைகளுக்கு அதிரடியாக ‘பூட்டு’

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு ரூ.5.58 கோடி வரி பாக்கி வைத்திருந்த 156 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி ‘சீல்’ வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடக்கிறது. மாநகராட்சி வருவாய் பிரிவின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு 100 வார்டுகளிலும் வசூல் செய்யும் பணி நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...