Tuesday, March 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/15/large/960592.jpgவளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: இளைய தலைமுறையினர் தங்கள் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ‘பிரிட்ஜ்’ 50-வதுமாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ‘பிரிட்ஜ்’ 50-வது மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...