Friday, March 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/11/large/958175.jpgபுதிய வகை காய்ச்சல் பரவுகிறது - தமிழகத்தில் முகாம்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனை

சென்னை: நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகா, ஹரியாணாவில் காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பரவலாக கரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் தொற்றின் 3 அலைகளுக்கு பின்னர் அதன் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2தொற்று தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...