Sunday, April 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/10/large/973558.jpgபட்டியலில் இருந்து என்எல்சி சுரங்கம் நீக்கத்துக்கு ஏலம் எடுக்க யாரும் முன்வராததே காரணம்: அன்புமணி ராமதாஸ் கருத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வலியுறுத்தி பாமக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: மக்களின் உணர்வை புரிந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ஆக பிரிக்க வேண்டும். இதேபோல், திருவள்ளூர், சேலம், கடலூர், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தின் 3 சுரங்கங்களை ஏல பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 3 முறை ஏலம் விடப்பட்டும், ஏலம் எடுக்க யாரும் முன் வராததால், பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். ரத்து செய்யப்படும் என அறிவிக்கவில்லை. இது தெரியாமல் வெற்றி, வெற்றி என திமுக, பாஜக கட்சிகள் கூறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...