Wednesday, April 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/06/large/971585.jpgபெரியமேடு மைலேடி மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை பெரியமேடு, மைலேடி மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் காலை, மாலைகளில் ஏராளமான சிறுவர்கள் வந்து நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். சிறுவர்களுக்கு செந்தில் குமார், சுமன் என்ற இரு பயிற்சியாளர்கள் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இங்கு நீச்சல் பயிற்சி பெறுவதற்காக சென்னை கொசப்பேட்டை, ஹாஜி முகமது அப்பாஸ் தெருவைச் சேர்ந்த ராகேஷ் குப்தா (40) என்பவர் தனது மகன் தேஜா குப்தாவை (7) சேர்த்துள்ளார். இந்த சிறுவன் வேப்பேரியில் உள்ள பள்ளி ஒன்றில்2-ம் வகுப்பு படித்து வந்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...