Tuesday, April 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/12/large/974541.jpgநிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து விலக்கு: டெல்டா பகுதி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி

சென்னை: நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கி, ரத்து செய்யநடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...