Tuesday, April 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/12/large/974624.jpgவீட்டுவசதி வாரியத்தால் தேவையின்றி நிலம் எடுக்கப்படாது: பேரவையில் அமைச்சர் முத்துசாமி உறுதி

சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, நீண்ட நாட்களாக எடுக்கப்படாத நிலம் தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இனி தேவையின்றி நிலம் எடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்றுகேள்வி நேரத்தில், சிங்காநல்லூர் உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (அதிமுக) பேசியபோது, ‘‘கோவையில் வீட்டுவசதி வாரியத்துக்கு 7,000 ஏக்கர் நிலம் எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 500 ஏக்கர் நிலம் மட்டும் எடுக்கப்பட்டு, வீடுகள்கட்டப்பட்டன. எஞ்சிய நிலத்தில் அதன் உரிமையாளர்கள் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் மனைபிரிவுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...