Monday, April 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/18/large/977485.jpgகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு தண்ணீர்: பேரவையில் அமைச்சர் நேரு தகவல்

சென்னை: தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினசரி 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் பணியை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சோழிங்கநல்லூர் உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ், ‘‘சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஜல்லடியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆண்டுகளாகியும் பாதாளச் சாக்கடை பணிகள் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...