Saturday, April 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/09/large/972975.jpgஅனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தால் சமுதாயம் முன்னேறும்: ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை

சென்னை: அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேறும் என்று ராம கிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு நேற்றுவந்த பிரதமர் மோடி, மெரினாகடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார். அங்கு விவேகானந்தர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிரதமருக்கு, ராமகிருஷ்ண மடம் சார்பில் விவேகானந்தர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...