Saturday, April 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/09/large/973108.jpgபிரதமர் மோடி இன்று முதுமலை வருகை: 2 ஆயிரம் போலீஸார் குவிப்பு

மசினகுடி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.9) முதுமலை வருவதையொட்டி, சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பக்காடு முதல் மசினகுடி வரை வாகன ஒத்திகை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி இன்று வருகிறார். கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...