Thursday, May 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/19/large/992522.jpgஜல்லிக்கட்டு தீர்ப்பு | பொங்கல் திருநாளில் வெற்றி விழாவாக கொண்டாடுவோம் - முதல்வர், கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: ஜல்லுக்கட்டுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து, பொங்கல் திருநாளில் இதை வெற்றி விழாவாக கொண்டாடுவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...