Sunday, May 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/22/large/993928.jpgமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வகாப் மாற்றம்; நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் - துரைமுருகன் அறிவிப்பு

சென்னை / திருநெல்வேலி /மதுரை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுஉள்ளார். மேலும், மதுரையைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மத்தியமாவட்ட செயலாளராக 3-வது முறையாக அப்துல் வகாப் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென மாற்றப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...