Sunday, May 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/22/large/993935.jpgநகர்ப்புறத் திட்டமிடலுக்காக மத்திய அரசுக்கு உதவும் வகையில் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் மாநில உயர்நிலைக் குழு அமைப்பு

சென்னை: நகர்ப்புறத் திட்டமிடலை எளிதாக்கும் வகையில், மத்திய அரசின் உயர்நிலைக் குழுவுக்கு உதவுவதற்காக, தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 18 பேர் அடங்கிய மாநில உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில், ‘‘இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.எனவே, நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. இதையொட்டி, நகர்ப்புறக் கொள்கைகளை வகுக்கவும், திட்டமிடவும், செயல்படுத்தவும், நிர்வகிக்கவும் தேவையான பரிந்துரைகள் வழங்க நகர்ப்புற வடிவமைப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள்அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...