Saturday, May 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/21/large/993418.jpgசென்னை மெட்ரோ ரயில் பணி: மாதவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

திருவள்ளூர்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் மில்க் காலனி சாலையில், 200 அடி சாலை முதல் குமரப்பபுரம் முதன்மை சாலை வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதன்படி, லாரிகள் மற்றும் கனரக வணிக வாகனங்கள் 200அடி சாலையில் இருந்து மில்க் காலனி சாலையில் செல்ல அனுமதி இல்லை. 200 அடி சாலை சந்திப்பில் இருந்து அசிசி நகர் பிரதான சாலை சந்திப்பு வரை ஒருவழியாக மாற்றப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...