Friday, May 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/20/large/993037.jpgகருப்பை நீக்க அறுவை சிகிச்சை விவரம் தர மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சில மருத்துவமனைகளில் தேவையின்றி கருப்பை நீக்கஅறுவை சிகிச்சை மேற்கொள்ளும் விவகாரத்தை மத்திய சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.

ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருப்பை நீக்க சிகிச்சைகளின் நிலவர விவரங்களை அளிக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...