Monday, May 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/09/large/987545.jpgதமிழக போலீஸார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க டெல்லி விரைந்த ஆயுதப்படை கூடுதல் டிஜிபி

சென்னை: டெல்லி சிறையில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழக போலீஸார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க தமிழக ஆயுதப்படைப் பிரிவு கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் டெல்லி விரைந்துள்ளார்.

பாதுகாப்புக்குப் பெயர் போன டெல்லி திகார் சிறையில் கடந்த 2-ம் தேதி முக்கிய ரவுடியான சுனில் தில்லு தாஜ்பூரியா (33) எதிர் தரப்பு ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். சிறைக்குள்ளேயே நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...