Monday, May 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/09/large/987541.jpgநீட் தேர்வுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்த மாணவி: ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்று உதவிய காவலர்கள்

திருவள்ளூர்: ஆவடியில் நீட் தேர்வு மையத்துக்கு சரியான நேரத்துக்குள் செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு ரோந்து வாகனத்தில் உரிய நேரத்துக்குள் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருத்தணி, பி.ஆர்.பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் -கன்னியம்மாள் தம்பதியின் மகள் ஆனந்தி. இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதுவதற்காக, ஆவடியில் உள்ள தேர்வு மையத்துக்கு வந்தார். ஆனால், வழி தவறி வேறு ஒரு தேர்வு மையத்துக்கு சென்று விட்டார். இதனால், அவரை தேர்வு மையத்துக்கு உள்ள அனுமதிக்க மறுத்து விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...