Thursday, May 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/04/large/985478.jpgகோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை - பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கோடை விடுமுறையில் நூலகங்களில் குழந்தைகளுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கும் பணியை அங்குள்ள தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து நடத்தி வருகிறது.

நூல்களின் அருமை, வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தமிழ்ச் சங்கம் முயற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது, பென்னாகரம் வட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கோடை விடுமுறை காலமான மே மாதம் முழுக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...