Wednesday, May 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/04/large/985261.jpgதேரோட்டத்தில் பங்கேற்காத உள்ளூர் அமைச்சர்கள், மேயர்: மதுரை ஆளும்கட்சி வட்டாரத்தில் திடீர் பரபரப்பு

மதுரை: மதுரையில் நேற்று நடந்த மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டத்தில் உள்ளூர் அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவில்லை.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி இன்றுடன் நிறைவுபெறுகிறது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. இதில் வழக்கமாக ஆளும்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அமைச்சர்கள், எம்எல்ஏ,க்கள் மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...