Wednesday, May 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/03/large/985031.jpgதஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூரில் மதியம் முதல் பெய்து வரும் பலத்த மழையினால் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு மதுக்கூர் 34 மிமீ, ஈச்சன்விடுதி 15.2மிமீ, பட்டுக்கோட்டை 7மிமீ, தஞ்சாவூர் 5மிமீ, பேராவூரணி 2மிமீ, அதிராம்பட்டினம் 1.6 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 1.2 மிமீ, கும்பகோணம், அணைக்கரை தலா 1மிமீ மழை பெய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...