Friday, May 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/13/large/989468.jpg69-வது பிறந்தநாளில் சேலத்தில் அதிமுக தொண்டர்களுடன் 69 கிலோ கேக் வெட்டி பழனிசாமி மகிழ்ச்சி

சேலம் / சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 69-வது பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் அதிமுக-வினரால் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து வரும் பிறந்தநாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பொதுச்செயலாளர் பழனிசாமியின் வீட்டுக்கு நேற்று வந்து அவருக்கு பூங்கொத்து, சால்வை, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...