Saturday, May 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/14/large/989958.jpgஅனைத்து உழவர் சந்தைகளிலும் காய், கனி வரத்தை அதிகரிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து உழவர் சந்தைகளிலும் காய், கனி வரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்டவேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். துறையின் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை இயக்குநர் ச.நடராஜன் கூட்டத்தில் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...