Friday, May 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/20/large/993040.jpgஎம்பிபிஎஸ் கலந்தாய்வு தாமதமின்றி தொடங்கும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடப் பங்கீடு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்திமலர், தேர்வுக் குழுச் செயலர் முத்துச்செல்வன் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...