Sunday, May 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/15/large/990398.jpgநாமக்கல் | ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர் தங்கியிருந்த கொட்டகைக்கு தீ வைப்பு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 4 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். கோவை மண்டல ஐஜி, டிஐஜி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைமேடு கிராமத்தில் முத்துசாமி என்பவருடைய வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உள்ளது. இங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்த மர்மநபர்கள், மண்ணெண்ணெய் நனைக்கப்பட்ட துணியில் தீ வைத்து உள்ளே வீசியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...