Monday, May 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/23/large/994540.jpgமுதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி அனைத்து மாவட்டங்களிலும் மே 29-ல் ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய இறப்புகள் தொடர்வதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி 29-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்களையும், வன்முறைச் சம்பவங்களையும் தடுத்து நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பல்வேறு வகைகளில் தன் குடும்பத்தை வளப்படுத்தும் வேலைகளில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய திமுக ஆட்சியின் அமைச்சர்களோ, வாக்களித்த மக்களை கேலியும், கிண்டலும் செய்து, மிரட்டும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...