Sunday, June 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/12/large/1012071.jpgகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்க அறிவுறுத்தல்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை கடந்த ஜூன் 7-ம் தேதி திறக்க கல்வித் துறை திட்டமிட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...