Friday, June 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/03/large/1000823.jpgசென்னை | பேருந்து பயணி தாக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ்

சென்னை: பயணச்சீட்டு பரிசோதகரால் பேருந்து பயணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை அடையாறில் பணிபுரியும் தினேஷ் என்பவர், கடந்த 30-ம் தேதி கிண்டியில் மாநகர பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் மற்றொரு முனையில் நடத்துநர் இருந்ததாலும், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும் அவரால் பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. இதனால் நடத்துநர் தங்கள் பக்கம் வருவார் என தினேஷ் காத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...