Friday, June 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/03/large/1000949.jpgஇயந்திரங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற சென்னை, கோவை, மதுரையில் ஊழியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற சென்னை, கோவை, மதுரையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீரை அகற்றும் பணிகளை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து, வாரியப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை அயனாவரத்தில் உள்ள வாரியப் பயிற்சி மையத்தில் நேற்றுநடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...