Sunday, June 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/05/large/1001686.jpgமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே கட்டிடத்தில் 23 அறுவை சிகிச்சை அரங்குகள்: தென் தமிழகத்தில் முதல் பிரம்மாண்ட கட்டிடம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.155 கோடியில் அமையும் புதிய டவர் பிளாக் கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளதால், ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தென் தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.110 கோடியில் 23 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் அமைகிறது.

ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ நிறுவனம் உதவியுடன், மதுரை அரசுமருத்துவமனைக்குத் தேவையான புதிய அறுவை சிகிச்சை (ஆபரேஷன் தியேட்டர்) அரங்குகள், அதிநவீன மருத்துவ கருவிகள், புதிய சிகிச்சை அறைகள் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்பு சர்வதேசத் தரத்தில் கட்டமைக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...