Saturday, July 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/16/large/1053220.jpgஇலங்கையிலிருந்து அகதிகளாக 8 பேர் ராமேசுவரம் வருகை

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக, ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர்.

ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து படகு மூலம் 8 பேர் அகதிகளாக வந்தனர். இதுகுறித்து தனுஷ்கோடி மரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...