Saturday, July 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/large/1041434.jpgபத சவல சடடதத எதரபபவரகள பண அடமததனதத ஆதரபபவரகள - ஜரககணட மநல ஆளநர கரதத

பழநி: பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக கருதப்படுவார்கள் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை 8) மாலை பழநி தண்டாயுதபாணி நிலையத்துக்கு வந்தார். அவரை, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...