Saturday, July 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/large/1041437.jpgஉயர அதகரகளகக மரததவரகள மலம கவனசலங - கவயல கடதல டஜப தலமயல ஆலசன

கோவை: காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பது குறித்து கோவையில் கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கோவை சரக காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார் நேற்றுமுன்தினம் (7-ம் தேதி) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் டிஜிபி அருண் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கூடுதல் டிஜிபி அருண் தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (8-ம் தேதி) நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...