Saturday, July 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/09/large/1041431.jpgநணபரடம தறகல எணணதத வளபபடததய டஐஜ வஜயகமர - கவலதற வசரணயல தகவல

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனக்கு தற்கொலை எண்ணம் இருப்பது குறித்து தன் நண்பரிடம் பகிர்ந்து கொண்ட தகவல் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை சரக காவல்துறையின் டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார்(47), நேற்றுமுன்தினம் (7-ம் தேதி) ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராமநாதபுரம் காவல்நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த டிஐஜி விஜயகுமார் அதிலிருந்து மீள முடியாமல் தனது பாதுகாவலரிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அவரது பாதுகாவலர் ரவிச்சந்திரன் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...