Wednesday, July 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/13/large/1049602.jpgபொது சிவில் சட்டத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு: மத்திய சட்ட ஆணையத்துக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

சென்னை: பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அனுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் 22-வது சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...