Wednesday, July 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/13/large/1048153.jpgதருமபுரி | காவிரியாற்றில் நீந்த முயன்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு: மது போதையால் விபரீதம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காவிரியாற்றில் நீந்த முயன்ற தச்சுத் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் அன்னூர் வட்டம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சித்தப்பாஜி மகன் யோகி(33). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாலிங்கம்(39). தச்சுத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் பணிக்காக தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதிக்கு நேற்று (ஜூலை 12) வந்துள்ளனர். காவிரியாற்றின் மறுகரை வரை பேருந்தில் வந்த அவர்கள் இருவரும் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து நேற்று மாலை பரிசல் மூலம் ஒட்டனூர் நோக்கி பயணித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...