Wednesday, July 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/12/large/1048151.jpgமதுரை | சந்திராயன்-3 ஏவுதலை நேரலையில் பார்க்கும் மாநகராட்சி பள்ளி குழந்தைகள்: இஸ்ரோவுக்கு வாழ்த்து அனுப்பி நெகிழ்ச்சி

மதுரை: சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி குழந்தைகள் பள்ளியின் ஸ்மார்ட் போர்டு(SMART BOARD) வழியாக நேரலையில் (live telecast) பார்க்க மாநகராட்சி நிர்வகம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. இந்நிகழ்வைப் பார்வையிட பொதுமக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு அறிவியல் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் இந்த அறிவயில் நிகழ்வை பார்க்க ஏற்பாடுகள் செய்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...