Tuesday, July 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/05/large/1036386.jpgகலகவரகள பரடடததகக அரச தரவ கண வணடம - கடடட தழலளரகள வலயறததல

தருமபுரி: கட்டிட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் வகையிலான கல்குவாரிகள் போராட்டத்துக்கு அரசு தீர்வு காண வேண்டும் என தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நடந்த ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநிலக் குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 3) தொடங்கி 2 நாட்கள் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் முனுசாமி, மாநில பொருளாளர் முருகன், செயலாளர்கள் பாலன் சேது, சங்கர், சின்னசாமி, துரைசாமி, ஸ்ரீநந்தினி, தில்லைவனம், வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...