Wednesday, July 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/05/large/1036956.jpgபரசவதத பணகள வட தரமப ஏ.ச வசதயடன கடய 2 வகனஙகள - தரமபர எம.ப நதயல தடககம

தருமபுரி: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப 2 குளிர்சாதன வாகனங்களை தொகுதி நிதி மூலம் தருமபுரி மக்களவை உறுப்பினர் வழங்கியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்கு பிரசவ சிகிச்சைக்கு வரும் பெண்கள் பிரசவம் முடிந்த பின்னர் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப ஆம்புலன்ஸ் வாகனங்களில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். இதையறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பிரசவித்த பெண்கள் குழந்தைகளுடன் வீடு திரும்ப உதவும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வாகனங்கள் வழங்க முடிவு செய்தார். அதற்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...