Friday, July 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1071139.jpgராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலாம் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிடுகிறார் அமித் ஷா

ராமேசுவரம்: ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பிலான ஆங்கிலப் பதிப்பு நூலை ராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...