Thursday, July 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/07/large/1038494.jpgஜஎஸட நத வழஙகவதல மததய அரச பரபடசம கடடகறத - மததரசன கறறசசடட

பரமக்குடி: மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பரமக்குடியில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்குகிறது. பாஜக ஆளாத மாநிலத்தில் குறைந்த அளவிலான நிதியை அளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்டியாக நிறைவேற்றி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...