Tuesday, July 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/11/large/1046523.jpgமதுரை | திருமங்கலம் அருகே ரயில்வே கேட்டை கடக்க தாமதம் ஆனதால் மாணவி உயிரிழந்த பரிதாபம்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, மூடிய ரயில்வே கேட்டால் தாமதம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப நிகழ்வு நேர்ந்தது.

மதுரை திருமங்கலம் அருகிலுள்ள விருசங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரின் 19 வயது மகள் கப்பலூர் பகுதியிலுள்ள அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது பெற்றோர், உறவினர்கள் அவரை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...