Monday, July 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/10/large/1044867.jpgசலததல கலநட மரததவததல உல வரம பல மரததவரகள

சேலம்: சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் அவை உயிரிழப்பதை தடுக்க கால்நடைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அளவில் பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சேலம் மாவட்டம் முழுவதும் 4.50 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தனியார் பால் நிறுவனங்களும் பல லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...