Friday, August 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/12/large/1090574.jpgநாங்குநேரி சம்பவம் | என்கேசி ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ரவிக்குமார் எம்பி கோரிக்கை

சென்னை: பள்ளிகளில் சாதிய, பாலின பாகுபாடுகள் நடக்காமல் இருக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் national knowledge Commission (NKC) அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவரின் கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். அவருக்கு நன்றி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...