Wednesday, August 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/16/large/1095702.jpgமேட்டூர் அணை நீர் இருப்பு 20 டிஎம்சியாக சரிவு - இன்னும் 15 நாட்களுக்கே தண்ணீர் திறக்கும் சூழல்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு கடந்த 11-ம் தேதி விநாடிக்கு 5,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம் காலை 1,478 கனஅடியாகவும், நேற்று காலை 552 கனஅடியாகவும் சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...