Tuesday, August 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/09/large/1088188.jpgமாநில முதல்வரின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்துக்கு அதிமுக ஆதரவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: டெல்லி நிர்வாக மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல தரம் குறைக்கும் ‘டெல்லி நிர்வாக மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாளாகும். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூட சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறுஎன்னவென்று சொல்வது. 29 வாக்கு வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச்செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...