Wednesday, August 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/10/large/1088320.jpg"பணம் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைக்கே செல்ல முடியும்" - உயர் நீதிமன்றம்

மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை வசதிகளும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வசதிகளும் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு வில்,"என் கணவர் வேல்முருகன். நான் பிரசவத்துக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 17.5.2014ல் சேர்ந்தேன். மறுநாள் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் முதலில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...