Monday, August 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/07/large/1085315.jpgகோயில்களில் தரிசனம்; புலியாட்டம் ஆடிய சிறுவனுக்கு சாக்லெட் - குடியரசுத் தலைவர் புதுச்சேரி விசிட்

புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தை சுற்றப்பார்த்த அவர் புலியாட்டம் ஆடிய சிறுவனுக்கு சாக்கெட் வழங்கினார்.

புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வருகை தந்தார். ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழுங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...